📢 பொது அறிவிப்பு (Public Notice):

  • ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த உடன் எங்களது பிரதிநிதி உங்களைத் தொடர்பு கொள்வார்.
  • உங்களது விண்ணப்பத்தின் நிலையை 'Booking' மெனுவில் நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம்.
🧾 கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி (Payment & GST):

  • நாங்கள் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் முறையான பில் (Official Bill) வழங்கப்படும்.
  • நீங்கள் செலுத்தும் சேவைக் கட்டணத்தில் ஜிஎஸ்டி (GST) வரி உள்ளடங்கும்.
  • கட்டணம் செலுத்தியவுடன் அதற்கான ரசீதை ஆப்-லேயே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
✅ சேவை வழிமுறைகள் (How to Get Services):

  • பத்திர ஜெராக்ஸ் மற்றும் சமீபத்திய EC நகலைத் தயாராக வைத்திருக்கவும்.
  • ஆவணங்களைத் தெளிவான முறையில் ஸ்கேன்/போட்டோ எடுத்து பதிவேற்றவும்.
  • ஏதேனும் சந்தேகம் இருப்பின் 'Chat' வசதியைப் பயன்படுத்தவும்.
⚠️ முக்கிய எச்சரிக்கை (Warning):

  • Connect with EC ஒரு தனியார் சேவை மையம் மட்டுமே, அரசு அலுவலகம் அல்ல.
  • உங்கள் லாகின் பாஸ்வேர்ட் அல்லது OTP-யை யாரிடமும் பகிர வேண்டாம்.
  • தவறான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது சட்டப்படி குற்றமாகும்.
🔒 பாதுகாப்பு மற்றும் வேலை நேரம்:

  • உங்களது ஆவணங்கள் எங்களிடம் 100% பாதுகாப்பாக இருக்கும்.
  • வேலை நேரம்: திங்கள் - சனி (காலை 07:00 - இரவு 9:00 வரை ஆலோசனை மற்றும் அலுவலக உதவியாளர்கள் தங்களை தொடர்புகொள்வார்).
  • 24 X 7 DAYS சர்விஸ்.